உத்தியோகஸ்தர்களுக்கு, எதிர்பார்த்த சலுகை கிடைக்காவிட்டாலும் அதற்கு இணையான நன்மைகள் கிடைக்கப்பெறும். தொழில் செய்பவர்கள், ஓரளவு வளர்ச்சியைக் காண்பார்கள். வேலைப்பளு இருந்தாலும், அதற்கேற்ற வருமானம் உண்டு. குடும்பத்தில் மருத்துவச் செலவு கூடும். சுப நிகழ்ச்சி ஒன்றை நடத்த முயற்சிப்பீர்கள். இந்த வாரம் திங்கட்கிழமை, சிவபெருமானுக்கு வில்வ மாலை சூட்டி வணங்குங்கள்.