விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-23 03:26 IST

காரிய வெற்றிக்கு கலை வாணியை வழிபட வேண்டிய நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

மேலும் செய்திகள்