ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-25 01:09 IST

கொடுத்தவாக்கை காப்பாற்றும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மேலும் செய்திகள்