ரிஷபம் - வார பலன்கள்

Update:2022-07-29 01:14 IST

புதிய முயற்சிகள் பலவற்றில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் நன்மை ஏற்படலாம். சக ஊழியர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். தொழில் செய்பவர்கள், வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை பெண்களே, சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்