ரிஷபம் - வார பலன்கள்

Update:2022-06-10 01:19 IST

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்தபடியே இடமாற்றத்துக்கான உத்தரவு கிடைக்கும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பீர்கள். என்னதான் உழைத்தாலும், அதற்கேற்ற பாராட்டு கிடைப்பது கடினம். குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். சிலருக்கு, ஆன்மிகப் பெரியோரின் சந்திப்பால் மனத் தெளிவு உண்டாகும். இந்த வாரம் திங்கட்கிழமை, சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

மேலும் செய்திகள்