கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-08-21 01:07 IST

உடன் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். கட்டிட பணியை தொடரும் வாய்ப்பு உருவாகும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை ஏற்படும். நட்பு பகையாகாமல் பார்த்து கொள்வது நல்லது.

மேலும் செய்திகள்