கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-08-26 01:16 IST

மறைமுக எதிர்ப்புகள் மாறும் நாள். மனக்குழப்பம் அகலும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

மேலும் செய்திகள்