கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-19 01:11 IST

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத்தேவைகள் பூர்த்தியாகும். தகுந்த நபர்களின்ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். கனவுகள் நனவாகும். வருமானம் திருப்தி தரும்.

மேலும் செய்திகள்