கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-11 19:47 GMT

அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிட்டும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். போட்ட திட்டங்கள் நிறை வேறலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

மேலும் செய்திகள்