கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-12 19:29 GMT

தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.

மேலும் செய்திகள்