கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-17 01:12 IST

பழைய சிக்கல்களிலிருந்து விடுபடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

மேலும் செய்திகள்