கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-23 01:37 IST

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழி பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்கமான நிலை மாறும். வரவு திருப்தி தரும்.

மேலும் செய்திகள்