கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-11-23 01:15 IST

வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வரவை விடச் செலவு கூடும். பெ ற்றோர் நலனில் அக்கறை தேவை. கடிதங்கள் சுபச்செய்தியைக் கொண்டு வந்து சேர்க்கும். உத்தியோகப் பிரச்சினை நீடிக்கும்.

மேலும் செய்திகள்