கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-01-01 01:16 IST

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க இயலாது. தொழிலில் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்