கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-02-12 02:07 IST

தேவைகள் பூர்த்தியாகித் திருப்தி காணும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வருமானம் போதுமானதாக இருக்கும்.

மேலும் செய்திகள்