கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-03-14 01:56 IST

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த மாற்றம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

மேலும் செய்திகள்