கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-05-14 00:57 IST

விலகி சென்றவர்கள் விரும்பி வந்துசேரும் நாள். விரயங்களை சமாளிப்பீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். கல்யாண கனவுகள் நனவாகும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர்.

மேலும் செய்திகள்