கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-11-20 01:51 IST

தீட்டிய திட்டங்கள் திசை மாறி செல்லும் நாள். கூட்டாளிகள் விலகலாம். கூடுதல் முயற்சி செய்தாலும் காரியங்கள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். வாகனப்பழுதுகளால் வாட்டம் கொள்வீர்கள்.

மேலும் செய்திகள்