கன்னி - வார பலன்கள்

Update:2022-08-26 01:26 IST

சரியான திட்டமிடுதலால் காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு, எதிர்பாராத இடமாற்றம் வந்துசேரலாம். தொழில் செய்பவர்கள், முன்னேற்றத்துக்குத் தேவையான பணியில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை, பெண்களே சாமர்த்தியமாக சமாளிப்பார்கள். இந்த வாரம் வியாழக்கிழமை, விநாயகப்பெருமானையும் நவக்கிரகங்களையும் வழிபட்டு வாருங்கள்.

மேலும் செய்திகள்