கன்னி - வார பலன்கள்

Update:2022-05-20 01:51 IST

த்தியோகத்தில் உள்ளவர்கள், விடுமுறையில் உள்ள சக ஊழியரின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும். தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்களின் பணிகளை அதிக சிரத்தையுடன் செய்து கொடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகமாகலாம். இந்த வாரம் புதன்கிழமை, லட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்