கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-10 21:15 GMT

உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களுக்காக ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு.


மேலும் செய்திகள்