அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - அ.தி.மு.க. கேவியட்... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - அ.தி.மு.க. கேவியட் மனு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும்போது தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-01-01 09:46 GMT

Linked news