பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளி போகும் என தகவல் தெரிவிக்கின்றது. இதன்படி, பள்ளிகள் வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கின்றது.

Update: 2025-01-01 11:15 GMT

Linked news