கல்பாக்கம் முகத்துவாரம் பகுதியில் ராட்சத அலையில்... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

கல்பாக்கம் முகத்துவாரம் பகுதியில் ராட்சத அலையில் சிக்கி 2 சிறுவர்கள் பலி

கல்பாக்கம் முகத்துவாரம் பகுதியில் கடலில் குளித்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதில், மாமல்லபுரம் அருகே ராட்சத அலையில் சிக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

Update: 2025-01-01 14:19 GMT

Linked news