நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு ... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவரை சந்தித்து பேசியுள்ளார்.
புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்தது என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-01-01 14:45 GMT