கேரளாவுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர்... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
கேரளாவுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் ராஜேந்திர அர்லேகர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்திறங்கினார். அவரை முதல்-மந்திரி பினராயி விஜயன் நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Update: 2025-01-01 14:59 GMT