மதுரை திருமங்கலத்தில் தனியார் பஸ் சாலை தடுப்பில்... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
மதுரை திருமங்கலத்தில் தனியார் பஸ் சாலை தடுப்பில் மோதி விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்
மதுரை திருமங்கலத்தில் தனியார் பஸ் ஒன்று சாலை தடுப்பில் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-01-02 03:43 GMT