போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப்... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...

போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 377 டன் அபாயகரமான கழிவுகள் நேற்று இரவு வெளியேற்றப்பட்டன. சீல் வைக்கப்பட்ட 12 கண்டெய்னர்களில் ஏற்றப்பட்ட கழிவுகள், போபாலில் இருந்து பசுமை வழித்தடம் வழியாக தார் மாவட்டத்தில் உள்ள பீதாம்பூர் தொழிற்பேட்டை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு கழிவுகள் பாதுகாப்பாக அழிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Update: 2025-01-02 05:22 GMT

Linked news