மருத்துவக் கழிவு விவகாரம்: கேரள அரசுக்கு தேசிய... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...

மருத்துவக் கழிவு விவகாரம்: கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுதொடர்பாக வரும் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-01-02 07:13 GMT

Linked news