ஜல்லிக்கட்டு போட்டி: மதுரை அவனியாபுரத்தில்... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
ஜல்லிக்கட்டு போட்டி: மதுரை அவனியாபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல், பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான பணிகளை முகூர்த்தக் கால் ஊன்றி பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-01-02 07:44 GMT