2024-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
2024-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு
2024-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேசுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று ஹர்மன்பிரீத் (ஹாக்கி), மனு பாக்கர் (துப்பாக்கி சுடுதல் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
Update: 2025-01-02 09:10 GMT