பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அமிர்தசரஸ்... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அமிர்தசரஸ் பொற்கோவிலில் சாமி தரிசனம்
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி இன்று சென்றார். சாமி தரிசனம் முடித்து விட்டு அவர் நிருபர்களிடம் கூறும்போது, புது வருட தொடக்கத்தில் பொற்கோவிலுக்கு வருகை தரும் சந்தர்ப்பம் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
பார்டர் 2 படத்தில் தில்ஜித் தோசன் உடன் பணியாற்ற என்னுடைய மகன் ஆஹான் ஷெட்டிக்கு வாய்ப்பு கிடைத்ததற்காக நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.
Update: 2025-01-02 10:32 GMT