கர்நாடகாவில் அரசு பேருந்துகளின் கட்டணம் 15 சதவீதம்... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...

கர்நாடகாவில் அரசு பேருந்துகளின் கட்டணம் 15 சதவீதம் அதிகரிப்பு; அமைச்சரவை ஒப்புதல்

கர்நாடகாவில் அரசு பேருந்துகளின் கட்டணம் 15 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கப்பட உள்ளது. இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 5-ந்தேதியில் இருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-01-02 13:10 GMT

Linked news