காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த ஹஸ்ஸம் ஷாவான், நேற்றிரவு கான் யூனிஸ் பகுதியில் மனிதாபிமான மண்டலத்தில் இருந்தபோது, நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் என இஸ்ரேல் ராணுவம் இன்று அறிவித்து உள்ளது.
Update: 2025-01-02 13:36 GMT