பள்ளிகள் சீரமைப்பு தொடர்பாக அரசு அறிக்கை வெளியிட... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...

பள்ளிகள் சீரமைப்பு தொடர்பாக அரசு அறிக்கை வெளியிட வேண்டும்:  பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

பள்ளிகளை தத்துக்கொடுப்பது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெளிவாக உள்ளது. அரசு செய்ய வேண்டிய வேலையை தனியார் பள்ளிகளிடம் ஏன் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகள் சீரமைப்பு தொடர்பாக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2025-01-02 13:49 GMT

Linked news