மதுரையில் இருந்து சென்னைக்கு பேரணியாக செல்ல முயன்ற... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

மதுரையில் இருந்து சென்னைக்கு பேரணியாக செல்ல முயன்ற பாஜக மகளிரணியினர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


  

Update: 2025-01-03 07:14 GMT

Linked news