கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் சோதனையை தொடங்கிய... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் சோதனையை தொடங்கிய அமலாக்கத்துறை
காட்பாடியில் எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். காலையியே அதிகாரிகள் சென்ற நிலையில், கதிர் ஆனந்த் வெளிநாட்டில் இருந்ததால் அவரது அனுமதிக்காக சுமார் 7 மணி நேரம் வீட்டிற்கு வெளியில் காத்திருந்தனர். கதிர் ஆனந்திடம் இருந்து முறைப்படி அனுமதி வரப்பெற்றதும் பிற்பகல் சோதனையை தொடங்கினர்.
Update: 2025-01-03 08:57 GMT