டெல்லியில் வளர்ச்சித் திட்டங்கள்.. பிரதமர் தொடங்கி... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
டெல்லியில் வளர்ச்சித் திட்டங்கள்.. பிரதமர் தொடங்கி வைத்தார்
டெல்லியில் உலக வர்த்தக மையம் மற்றும் பல்வேறு குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்காக அசோக் விகார் பகுதியில் கட்டப்பட்ட ஸ்வபிமான் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகளிடம் சாவிகளை ஒப்படைத்தார்.
Update: 2025-01-03 10:06 GMT