தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் தமிழக... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி மாதத்திற்குள் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்கவேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
Update: 2025-01-03 10:56 GMT