டெல்லியில் இன்று பிரதமர் 43 நிமிடங்கள்... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

டெல்லியில் இன்று பிரதமர் 43 நிமிடங்கள் உரையாற்றினார். அதில், 39 நிமிடங்கள் டெல்லி மக்களையும், மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் குறைகூறியிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு 10 ஆண்டுகளில் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது, மத்தியில் உள்ள பா.ஜ.க. குறிப்பிட்டு கூறும்படி எந்த திட்டத்தையும் செய்யவில்லை என்றும் கெஜ்ரிவால் கூறினார்.

Update: 2025-01-03 11:29 GMT

Linked news