கைது செய்யப்பட்ட குஷ்பு விடுவிப்பு மதுரையில்... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

கைது செய்யப்பட்ட குஷ்பு விடுவிப்பு

மதுரையில் அனுமதியின்றி பேரணி செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, மாநில மகளிரணி தலைவர் உமாரவி உள்ளிட்ட பா.ஜ.க. மகளிரணியினர் விடுவிக்கப்பட்டனர்.

Update: 2025-01-03 12:40 GMT

Linked news