31-ந்தேதி வரை ஜோலார்பேட்டை-காட்பாடி ரெயில் சேவை... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

31-ந்தேதி வரை ஜோலார்பேட்டை-காட்பாடி ரெயில் சேவை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கோட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக ஜோலார்பேட்டை-காட்பாடி ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் 31-ந்தேதி வரை சில நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வெ தெரிவித்துள்ளது. மேலும் ஈரோடு-ஜோலார்பேட்டை விரைவு ரெயில், வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-01-03 14:28 GMT

Linked news