அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; ஞானசேகரன் கூட்டாளிக்கு... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; ஞானசேகரன் கூட்டாளிக்கு தொடர்பா...? அதிர்ச்சி தகவல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஞானசேகரனின் கூட்டாளியான திருப்பூரை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் இருக்கிறார் என சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டறிந்து உள்ளனர். அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Update: 2025-01-04 09:28 GMT