பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு தனி மனித தவறே... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு தனி மனித தவறே காரணம்: கலெக்டர் பேட்டி
விருதுநகர் அருகே கோட்டையூர் பகுதியில் அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் பற்றி மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அளித்த பேட்டியின்போது, விருதுநகர் அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. வெடி விபத்துக்கு தனி மனித தவறே காரணம். பட்டாசு ஆலை ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டதா? என விசாரணை நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.
Update: 2025-01-04 10:28 GMT