கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார்... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கட்டுமான தொழிலாளர்கள் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அந்த இடிபாட்டில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Update: 2025-01-04 11:29 GMT

Linked news