கர்நாடகாவில் அங்கன்வாடி கட்டிட மேல்சுவர் இடிந்து... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

கர்நாடகாவில் அங்கன்வாடி கட்டிட மேல்சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள் காயம்

கர்நாடக மாநிலம் கோலாரில் அங்கன்வாடி கட்டிட மேல்சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் காயம் அடைந்தனர். சம்பவத்தின்போது அங்கன்வாடி கட்டிடத்தில் இருந்த 7 குழந்தைகளில், 4 பேருக்கு தலை, கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

Update: 2025-01-04 12:03 GMT

Linked news