விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

விருதுநகர்:

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவத்தில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சதீஷ்குமார், நிரஞ்சனா தேவி, கணேசன் ஆகிய 3 பேர் மீது வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2025-01-04 12:53 GMT

Linked news