பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் பயங்கர தீ விபத்து ... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் பயங்கர தீ விபத்து
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Update: 2025-01-04 13:11 GMT