பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் போட்டியில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஆண்ட்ரீவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சபலென்கா, ரஷியாவின் போலினா குடெர்மெட்டோவாவை எதிர்த்து விளையாட உள்ளார்.

Update: 2025-01-04 13:18 GMT

Linked news