குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று மாலை 4.37... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று மாலை 4.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி இருந்தது.
Update: 2025-01-04 13:24 GMT